Lord Statue (1)
- Rs. 660.00Rs. 790.00
வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு! இறைவனை பூசிக்க சிறந்த மூலிகைகள் பற்றி நம் நாட்டில் பண்டைக்கால மகரிஷிகள் நூல்கள் பலவற்றிலும் தெரிவித்துள்ளார்கள். இவற்றுள் அகஸ்திய மகரிஷி அவர்கள் தம்முடைய மூலிகை ஜாலரத்தினம் என்னும் நூலில் வாழ்க்கையில் தடைகளை நீக்கி நல்வழி காட்டும் விநாயகப்பெருமானை பூஜித்து நற்பலன்கள் பெற்று வாழ வெள்ளெருக்கு...