Vellerukku Vinayagar | Vellerukku Ganesha Statue | Original Vellerukku

Rs. 660.00Rs. 790.00
16

Get unique, eco friendly, hand picked items reflecting our products under one roof.

Quantity:
SKU:
HMP001
Visa PayPal Mastercard American Express Google Pay Paytm Apple Pay

வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

இறைவனை பூசிக்க சிறந்த மூலிகைகள் பற்றி நம் நாட்டில் பண்டைக்கால மகரிஷிகள் நூல்கள் பலவற்றிலும் தெரிவித்துள்ளார்கள். 
இவற்றுள் அகஸ்திய மகரிஷி அவர்கள் தம்முடைய மூலிகை ஜாலரத்தினம் என்னும் நூலில் வாழ்க்கையில் தடைகளை நீக்கி நல்வழி காட்டும் விநாயகப்பெருமானை பூஜித்து நற்பலன்கள் பெற்று வாழ வெள்ளெருக்கு விநாயகர் மிகச் சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.

இவற்றுள் வெள்ளெருக்கு வேரின் குணம் மிக உயர்ந்தது எனவும் இதனை சாதரணமாக வீடுகளில் வைத்திருந்தாலே தோஷங்கள் நீங்கி சுபிட்சம் பெரும் என்றும் மேலும் வெள்ளெருக்கு விநாயகர் சிற்பம் செய்து வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் நல்ல முயற்சிகள் அனைத்திற்கும் தடைகளை நீங்கி காரியசித்தி ஆவதுடன் சகல பலன்களும் பெற்று மன நிறைவு பெறுவர் என்று அகஸ்திய மகரிஷி தமது மூலிகை ஜாலரத்தினம் என்ற நூலில் தெளிவுப்படக் கூறியுள்ளார். 

வெள்ளெருக்கு விநாயகர் சிற்பம் செய்து நமது வீட்டில் வைத்து சாதாரணமாக வணங்கி வந்தாலே பில்லி சூனியம் மற்றும் திருஷ்டி, பொறாமை முதலியவை நெருங்காது மற்றும் நீண்ட நாள்களாக தடைபட்டுவரும் திருமண முயற்சி, வேலை வாய்ப்பு முயற்சி, தொழில், வியாபாரம், வீடு கட்டுதல் முதலியவை உடனே சித்தியாகும் என்பதை தங்களை நாடிவரும் அன்பர்களுக்கு வழிகாட்டி பாலஜோதிட மேதைகள் அனுபவ வாயிலாக அறிந்துள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Vellerukku Vinayagar | Vellerukku Ganesha Statue | Original Vellerukku 

Vellerukku Vinayagar or Vellerukku Ganesha refers to a traditional statue of Lord Ganesha made from a specific type of material known as "Vellerukku." Here’s a brief overview:

Vellerukku Vinayagar (Ganesha)

  • Description: This is a unique statue of Lord Ganesha, a beloved deity in Hinduism known as the remover of obstacles and the god of wisdom. The term "Vellerukku" (also known as "Vellerukku" or "Vellerukku Ganesha") often signifies that the statue is crafted from a particular material or follows a traditional style that might be distinct to certain regions.

  • Material: The term "Vellerukku" can refer to a specific type of material or clay used in crafting the Ganesha statues. It might be a special clay or a blend that is considered auspicious for creating religious idols.

  • Usage: Such statues are often used in religious ceremonies, festivals, and home altars. They are cherished for their artistic and spiritual significance.

  • Original Vellerukku: When referring to "Original Vellerukku," it usually means that the statue is made from genuine material and adheres to traditional methods, ensuring authenticity and quality.

These statues are highly valued in Hindu worship and cultural practices, and their craftsmanship reflects both artistic and spiritual traditions.

Vendor: KodaiBuy
SKU: HMP001
Weight: 0.2 kg